Wednesday, April 13, 2022

 சிலந்தி வலைப்பின்னலில்

மாட்டிக்கொண்ட கரப்பான் ஒன்று...
சில கண நேர தவிப்புக்குப்பின்
தூசு இலை நாரில் கழுத்திறுகி
இறந்தது...
தற்கொலையாக கூட இருக்கலாம்..

No comments:

Post a Comment